Madurai Rural area melur thirumangalam Otthakadai power shutdown tomorrow 21-09-2024 know power outage areas affected | Madurai Power Shutdown (21.09.2024):மேலூர், ஒத்தக்கடை, திருமங்கலம்… நாளை பவர் கட்

Madurai Rural Power Shutdown: மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (21.09.2024) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. 
 
மின் பாதையில் பராமரிப்பு பணிகள்
 
தமிழ்நாட்டில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று மின் வாரியம் மூலம் தகவல் அறிவிக்கப்படும்….
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/news/madurai/madurai-rural-area-melur-thirumangalam-otthakadai-power-shutdown-tomorrow-21-09-2024-know-power-outage-areas-affected-201478