hospital for farmers in tirunelveli : விவசாயிகளுக்கு பிரத்தியேக மருத்துவமனை

நெல்லை மாவட்டத்தில் விவசாயிகளுக்கென பிரத்தியேக மருத்துவமனையை உருவாக்க மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் சங்கத் தலைவர் கோரிக்கை மனு அளித்தார்.நெல்லை மாவட்டத்தில் விவசாய நிலங்கள் பெரும்பான்மையாவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் விளை நிலங்களை…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/city/tirunelveli/request-to-collector-to-build-special-hospital-for-farmers-in-tirunelveli/articleshow/113525490.cms