“தமிழகத்தில் திமுக கூட்டணி வலுவாக உள்ளது” – கே.பாலகிருஷ்ணன் @ மதுரை | CPIM K balakrishnan about BJP in Madurai

மதுரை: திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த பாஜக அரசு முயற்சிக்கிறது என சிபிஎம் மாநில தலைவர் கே. பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான மறைந்த பி.ராமமூர்த்தியின் சட்டப்பேரவை உரைகள் நூல் வெளியீட்டு விழா, அவரது 2-வது ஆண்டு நினைவு சொற்பொழிவு மதுரை பைபாஸ் ரோட்லுள்ள மகால் ஒன்றில் நடந்தது. சு.வெங்கடேசன் எம்பி தலைமை…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1313995-cpim-k-balakrishnan-about-bjp-in-madurai.html