சென்னை – தி.மலை ரயில் பாதை உட்பட 3 கோரிக்கைகள்: ரயில்வே அமைச்சரிடம் தமிழக பாஜக மனு | TN BJP Petition to the Union Minister of Railways Emphasizing 3 Demands including Chennai-T.malai, Virudhachalam-Kumbakonam Railway Line

சென்னை: சென்னை – திருவண்ணாமலை, விருத்தாச்சலம் – கும்பகோணம் ரயில் பாதை உட்பட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய ரயில்வே அமைச்சரிடம் தமிழக பாஜக மனு அளித்துள்ளது.

டெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை, தமிழக பாஜக செயலாளர் அஸ்வத்தாமன் இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்தார். அப்போது, 3 ரயில்வே கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மத்திய அமைச்சரிடம் மனு அளித்தார்.

இது…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1313939-tn-bjp-petition-to-the-union-minister-of-railways-emphasizing-3-demands-including-chennai-t-malai-vrudhachalam-kumbakonam-railway-line.html