கோவை: விமான நிலைய விரிவாக்கம் தாமதம் ஆவதால் மேற்கு மண்டல வளர்ச்சி தடைபடுகிறதா?

படக்குறிப்பு, கோவை சர்வதேச விமான நிலையம் கட்டுரை தகவல்இந்தியாவின் இரண்டாம் நிலை நகரங்களில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் அனைத்திலுமே, வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.ஆனால் ஒரேயொரு விமான நிலையத்தில், ஒரு மாதத்தில் மட்டும் 23 சதவீதம் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல்…
மேலும் படிக்க…

Source: https://www.bbc.com/tamil/articles/c0lwpg9k0e0o