கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து பிரபலமான கமலாத்தாள் பாட்டிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 2 சென்ட் இடம் வாங்கி கொடுத்து உதவியுள்ளது பாராட்டைப் பெற்று வருகிறது.கோவை மாவட்டம் வடிவேலம் பாளையத்தைச் சேர்ந்தவர் கமலாத்தாள் பாட்டி (95 வயது). இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இட்லி வியாபாரம் செய்து வருகிறார். கமலாத்தாள் பாட்டி 25 பைசாவில் இட்லி விற்கத்…
மேலும் படிக்க…