ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தின் சாா்பில் தருமபுரி மாவட்ட வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.ஆா்ப்பாட்டத்தின்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் வி.சோமதாஸ் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். மதுரை மாவட்டம், செல்லம்பட்டி வட்டார வளா்ச்சி அலுவலா் கீதா…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-dharmapuri/dharmapuri/2024/Sep/18/rural-development-department-officials-protest