வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் – மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!

fவெற்றிபெற்ற பெரும்பான்மையான தொழில்முனைவோரின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தால், முதலில் அவர்களது சொந்தத் தேவைக்காகத் தொடங்கிய தேடல்தான், பின்னாளில் அவர்களை லாபகரமான தொழில்முனைவோர்களாக்கி இருக்கும். அவர்களது வெற்றிக்கான காரணம், முதலில் அவர்களே வாடிக்கையாளர்களாக இருந்து பொருட்களை உருவாக்கியதால், மற்ற வாடிக்கையாளர்களின் தேவைகளையும் அவர்களால் எளிதில் புரிந்து…
மேலும் படிக்க…

Source: https://yourstory.com/tamil/to-solve-daughters-skin-issues-madurai-entrepreneur-d2c-brand-tvishi-success-story