ரயில் பயணிகள் கவனத்திற்கு : அடுத்த ஏழு நாட்களுக்கு தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!

மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கூடல்நகர் -சமயநல்லூர், மதுரை- கூடல்நகர், மதுரை -திண்டுக்கல் ரயில் பாதையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றது. அதனால் இன்று முதல் அடுத்த மாதம் 8-ம் தேதி வரை இந்த ரயில்வே பாதையில் இயக்கப்படும் ரயில்களின் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக மதுரை ரயில்வே கோட்டம் சார்பில் திடீரென்று அறிவிப்புகள் வெளியாகி…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/tamil-nadu/important-notice-for-south-district-railway-passengers-for-the-next-seven-days-yta-gwi-local18-1598114.html