2026ல் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு… போஸ்டர் ஒட்டிய விசிக : கோவையில் பரபரப்பு! – Update News 360

கோவை அவிநாசி சாலை தண்டு மாரியம்மன் கோயில் எதிரில் ஒட்டப்பட்டு உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி போஸ்டர்களால் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த கோவை ரமேஷ் என்ற முகநூல் பக்கத்திலும், எழுச்சித் தமிழன் முதல் முதலில் அரசுப் பணியில் சேர்ந்தது.
கோவையில் தான் அரசியல் பயணத்தை தொடங்குவதற்காக அடிக்கல் வைத்த பின்பு மதுரைக்கு மாற்றலாகி…
மேலும் படிக்க…

Source: https://www.updatenews360.com/tamilnadu/in-2026-share-in-governance-share-in-power-poster-sticker-excitement-in-coimbatore-180924/