தீரன் பட ஸ்டைலில் ஆயுதங்களுடன்.. வீடு புகுந்து நகைகளை கொள்ளையடித்த இளைஞர்கள்.. கோவையில் திக் திக் | Youths arrested in Coimbatore for breaking a house with weapons and looting jewelry

Coimbatore oi-Pavithra Mani
Updated: Wednesday, September 18, 2024, 13:26 [IST]
கோவை: கோவையில் உள்ள ஒரு வீட்டில் பட்டப்பகலில் அதிபயங்கர ஆயுதங்களுடன் புகுந்து தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற இளைஞர்களை கோவை போலீஸார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் கார்த்தி நடித்த பிரம்மாண்ட வெற்றி பெற்ற திரைப்படம்…
மேலும் படிக்க…

Source: https://tamil.oneindia.com/news/coimbatore/youths-arrested-in-coimbatore-for-breaking-a-house-with-weapons-and-looting-jewelry-639447.html