திருச்சி மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை இணைப்பிற்கான சிறப்பு முகாம் -மாநகராட்சி ஆணையர் தகவல்!

திருச்சி மாநகராட்சி, வார்டு குழு அலுவலகம் 3 க்குட்பட்ட வார்டு எண்கள் 36, 37, 38, 39, 40, 42 மற்றும் 43 ஆகிய பகுதிகளில் இருக்கக்கூடிய குடியிருப்புகளுக்கு புதிதாக பாதாள சாக்கடை இணைப்பிற்கான விண்ணப்பம் வழங்கப்படுவதற்கான சிறப்பு முகாம் வருகின்ற 21.09.2024 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் சிங்காரம் மஹால் (மான்ஃபோர்டு பள்ளி அருகில்) நடைபெற இருக்கிறது.மாநகராட்சி ஆணையர் தகவல்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/special-camp-in-trichy-corportation-for-drainage-works/articleshow/113494180.cms