செப் 28, 29ம் தேதி Startup TN மதுரையில் நடத்தும் ‘ஸ்டார்ட் அப் திருவிழா’ – பதிவு செய்து கலந்துகொண்டு பயன் பெருங்கள்!

தமிழ்நாட்டில் ஸ்டார்ட் அப்களை ஊக்குவிக்கும் நோக்கில், ஸ்டார்ட் அப் டி.என் சார்பில் இரண்டு நாள் ‘ஸ்டார்ட் அப் திருவிழா’ மதுரை பதிப்பு செப் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட ‘Startup TN’ அமைப்பு, அடுத்த நான்கு ஆண்டுகளில் 10,000 புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்கும் இலக்குடன் செயல்பட்டு வருகிறது.2030ம் ஆண்டு…
மேலும் படிக்க…

Source: https://yourstory.com/tamil/startup-thiruvizha-in-madurai-by-startup-tn-help-grow-network-register