Navaratri Navratri Salem Kolu Bommai Golu Bommai Saraswathi Pooja Ayudha Pooja

Golu Bommai – Golu Toys : தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகமான பூம்புகார் விற்பனை நிலையத்தில் ‘கொலு பொம்மைகள்’ என்ற பெயரில் ஆண்டுதோறும் நவராத்திரி மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நடத்தி வருகிறது.
சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சி கழகம் பூம்புகார் என்ற பெயரில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/news/tamil-nadu/navaratri-navratri-salem-kolu-bommai-golu-bommai-saraswathi-pooja-ayudha-pooja-201239