Coimbatore And Tirupur Power Shutdown: மின் தடை: கோயம்புத்தூர், திருப்பூர் பகுதி மக்களே நாளை இந்த ஏரியாக்களில் மின்சாரம் நிறுத்தம்..

கோவை மற்றும் திருப்பூர் மின் தடை பகுதிகள்Photo : Times NowPower Outage: கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களின் முக்கிய பகுதிகளின் மின் பாதைகளில் நாளைய தினம் (செப்டம்பர் 19) வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக சம்பந்தப்பட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் மேற்கொள்ளப்படும்.எனவே, அப்பகுதி மக்கள் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மின்வாரியம் சார்பில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.timesnownews.com/tamil-nadu/coimbatore-and-tirupur-power-shutdown-areas-list-tomorrow-on-september-19-article-113458304