பயணிகள் கவனத்திற்கு… #Madurai வழியாக செல்லும் ரயில் சேவைகள் இன்று முதல் மாற்றம்!

பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை ரயில்வே கோட்டத்தில் இருந்து இயக்கப்படும், ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மதுரை ரயில்வே கோட்டத்தில் கூடல்நகர்- சமயநல்லூர், மதுரை – கூடல்நகர், மதுரை – திண்டுக்கல் தடத்தில் பொறியியல் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளதால், இன்று (செப். 18) முதல் அக்.8-ம் தேதி வரை இத்தடத்திலான ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றங்கள்…
மேலும் படிக்க…

Source: https://news7tamil.live/attention-passengers-change-in-train-traffic-passing-through-madurai.html