திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம் – trichyvision

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே ஜங்ஷன் ரயில் நிலையம் பகுதியில் இருந்து அரிஸ்டோ பாலம் வரை பழக்கடைகள், உணவு விடுதிகள், பெட்டிகடைகள் என 30க்கும் மேற்பட்ட கடைகள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த கடைகள் சாலைகளை ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.

குறிப்பாக அப்பகுதியில் உள்ள குறிப்பிட்ட சில உணவு கடைகளால் மதிய நேரத்தில் நூற்றுக்கணக்கானோர்…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/Removal-of-encroachments-near-Trichy-Junction-railway-station