உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி என செய்தி பரவியதால் கட்சி அலுவலகங்களில் திரண்ட திமுகவினர் @ தஞ்சை | DMK Members Gathered at Party Offices as News Spread of Udhayanidhi’s Deputy CM Post @ Thanjavur

தஞ்சாவூர்: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, துணை முதல்வர் பதவி வழங்கப் படுவதாக இன்று (புதன்கிழமை) காலை முதல் தகவல் பரவியதால், கும்பகோணம் மற்றும் தஞ்சாவூரில் திமுக அலுவலகங்களில் திரண்ட திமுகவினர், 3 மணி நேரம் காத்திருந்து இறுதியில் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, அண்மையில் முதல்வர் ஸ்டாலின்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1312950-dmk-members-gathered-at-party-offices-as-news-spread-of-udhayanidhi-s-deputy-cm-post-thanjavur.html