“உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில்” பல்வேறு பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் – trichyvision

திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் பணிகள் குறித்து திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் ஆய்வு செய்தார். முன்னதாக காடுவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆய்வு செய்து

 காலை உணவு திட்டம் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இடையே கலந்துரையாடினார். பின்பு நத்தம் கிராமத்தில் கலைஞர் கனவு இல்ல பயனாளிகள் இல்லத்தை…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/The-District-Collector-inspected-the-various-activities-of-the-Looking-for-you-and-your-village-project