ராமேஸ்வரத்தில் ரூ.66 கோடியில் புதிய சுற்றுச்சாலை… வரைபடங்கள் மூலம் வழித்தடங்கள் ஆய்வு…

ராமேஸ்வரம் நகருக்குள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரூ.66 கோடியில் அமைய உள்ள சுற்றுச்சாலை; சாலை அமைப்பதற்கான இடங்களை ஆய்வு செய்து வரும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இந்தாண்டு இறுதிக்குள் பணிகள் துவங்க வாய்ப்புள்ளது என தெரிவித்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நாடு முழுவதும் பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலமாக ராமநாதசுவாமி கோவில் உள்ளதால் தினமும்…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/ramanathapuram/bypass-road-in-rameswaram-to-reduce-traffic-congestion-its-project-worth-rs-66-crore-mnj-pdp-local18-1596310.html