பிறந்து ஒரு வாரம் ஆன குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை; கோவை மருத்துவர்கள் சாதனை!

அறுவை சிகிச்சைக்காக திருச்சியில் இருந்து இரண்டரை மணி நேரத்தில் கோவைக்கு அழைத்து வரப்பட்ட குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து மருத்தவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
திருச்சியில் சில தினங்களுக்கு முன்பு பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு இருதய கோளாறு இருப்பதை கண்டறிந்துள்ளனர். ஆனால் இந்த கோளாறை சரி…
மேலும் படிக்க…

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-coimbatore-ramakrishna-hospital-baby-heart-surgery-7075132