த.வெ.கவுடன் தேமுதிக கூட்டணியா? – திருச்சியில் விஜய பிரபாகரன் பேட்டி – trichyvision

தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு தேமுதிக சார்பாக விஜய பிரபாகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து விஜய பிரபாகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில்…. தேமுதிக – அதிமுக கூட்டணியில் உள்ளோம் 2026 தேர்தலில் எங்கள் கூட்டணி தொடரும். 

விசிக மாநாட்டிற்கு அழைப்பு வந்ததா…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/Is-it-a-DMD-alliance-with-T.V.-Govt-Interviewed-by-Vijaya-Prabhakaran-in-Trichy