விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் – ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் இடையே 4 வழிச்சாலை திட்டம் அமைக்கப்பட உள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாத சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு தினமும் ஏரளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை போன்ற நாட்களில் பக்தர்கள் கூட்டம்…
மேலும் படிக்க…