தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு தேமுதிக சார்பாக விஜய பிரபாகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து விஜய பிரபாகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில்…. தேமுதிக – அதிமுக கூட்டணியில் உள்ளோம் 2026 தேர்தலில் எங்கள் கூட்டணி தொடரும்.
விசிக மாநாட்டிற்கு அழைப்பு வந்ததா…
மேலும் படிக்க…