திருச்சி கிளிக்கூடு ஊராட்சியை மாநகராட்சியில் இணைக்க எதிர்ப்பு! கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு! – public petition to district collector not to merge trichy kilikoodu panchayat with another union or corporation

கிளிக்கூடு ஊராட்சி விவகாரம்:திருச்சி மாவட்டம் கிளிக்கூடு ஊராட்சி அந்தநல்லூர் ஒன்றியம் ஸ்ரீரங்கம் தாலுக்காவை சேர்ந்த பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்தனர்.அந்த மனுவில் கிளிக்கூடு ஊராட்சி அந்தநல்லூர் ஒன்றியத்தில் இருந்து பிரித்து ஏற்கனவே உள்ள வேறு ஒரு ஒன்றியங்களில் இணைக்கவும் அல்லது மாநகராட்சியுடன் இணைக்கவோ வேண்டாம் என்று அப்பகுதி…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/public-petition-to-district-collector-not-to-merge-trichy-kilikoodu-panchayat-with-another-union-or-corporation/articleshow/113399771.cms