கோவையில் பாஜக நடத்திய ரத்த தான முகாம்! வானதி சீனிவாசன் துவக்கி வைப்பு!

பிரதமர் மோடி பிறந்தநாள்:பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ராம் நகர் பகுதியில் பாஜக சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது. இதனை பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச். ராஜா கலந்து கொண்டு…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/vanathi-srinivasan-inaugurated-blood-donation-camp-in-coimbatore-on-the-occasion-of-pm-modis-birthday/articleshow/113423610.cms