Do you know about the 16-eye bridge that protects the majestic Mettur Dam? Amazing information.

கர்நாடகா மாநிலம் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறானது கர்நாடகா மற்றும் தமிழக வழியாக சென்று கடலில் கலக்கும். இதில் கர்நாடக மாநிலத்தில் குறைந்த அளவு பகுதியில் காவிரி ஆறு ஓடுகிறது. தமிழகத்தின் வழியாக சுமார் 800 கிலோ மீட்டர் தூரம் கடந்து செல்லும் காவிரி ஆறு செல்கிறது. ஆனால் பருவமழை வரும்போது நீர் தேக்கத்திற்கு வழியில்லாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு…
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/news/salem/do-you-know-about-the-16-eye-bridge-that-protects-the-majestic-mettur-dam-amazing-information-198590