புதிதாக 2 வந்தே பாரத்.. சென்னை டூ நாகர்கோவில், மதுரை – பெங்களூர்! ரூட், நேரம் இதுதான்.. முழு விவரம் | Chennai to Nagercoil, Madurai to Bangalore Vande Bharat Train: route, timings details

Chennai oi-Mani Singh S
Updated: Tuesday, August 27, 2024, 20:44 [IST]
சென்னை: தமிழகத்தில் சென்னை டூ நாகர்கோவில், மதுரை டூ பெங்களூர் வழித்தடத்தில் 2 வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ரயில் சேவையை வரும் 31 ஆம் தேதி முதல் துவங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், ரயில் புறப்படும் நேரம், வழித்தடம் உள்ளிட்டவை பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த முழு விவரங்களை இங்கே…
மேலும் படிக்க…

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-to-nagercoil-madurai-to-bangalore-vande-bharat-train-route-timings-details-633611.html