court job in tirunelveli: சட்ட உதவி ஆலோசகர் முதல் பியூன் வரை… திருநெல்வேலி நீதிமன்றத்தில் சூப்பர் சம்பளத்துடன் வேலை!

நீதிமன்றத்தில் வேலைPhoto : Times NowJobs in Tirunelveli : திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை மாவட்ட நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் என்னென்ன, யார் விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இந்த செய்தித் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம். Deputy…
மேலும் படிக்க…

Source: https://tamil.timesnownews.com/tamil-nadu/defense-counsel-to-office-assistant-tirunelveli-court-job-how-to-apply-article-112854316