திருச்சியில் நாளை (29.08.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் – trichyvision

திருச்சி திருவரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட திருவரங்கம் 110/11KV துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2024) (வியாழன் கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் திருவரங்கம் முழுவதும், மூலத்தோப்பு, மேலூர், வசந்தநகர், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, கிழக்கு உத்திர வீதி, மேற்கு உத்திர வீதி,

வடக்கு உத்திர வீதி, தெற்கு உத்திர வீதி, வடக்கு சித்திரை வீதி, கிழக்கு சித்திரை வீதி, தெற்கு…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/Areas-where-power-will-be-cut-in-Trichy-tomorrow-29.08.2024