சாக்கடையில் கைத்துப்பாக்கி – திருச்சியில் பரபரப்பு – trichyvision

திருச்சி காந்தி மார்க்கெட் சவுராஷ்ட்ரா தெரு அருகே மன்னார்பிள்ளை சந்து பகுதியில் நேற்று காலை மாநகராட்சி ஊழியர்கள் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சாக்கடை கால்வாய்க்குள் கைத்துப்பாக்கி ஒன்று கிடந்தது.

அதை எடுத்து, சாக்கடை கால்வாய்க்கு வெளியே போட்ட அவர்கள், இதுபற்றி காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல்…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/Handgun-in-sewers-commotion-in-Trichy