மதுரை: மதுரையை சேர்ந்த வெரோனிக்கா மேரி தாக்கல் செய்த மனு: மதுரை அரசு மருத்துவமனை டீன், கடந்த ஏப்.30ம் தேதியுடன் ஓய்வு பெற்ற நிலையில், தற்போது மூத்த பேராசிரியர்கள் மருத்துவமனையின் பொறுப்பு முதல்வர்களாக பதவி வகித்து வருகின்றனர். இங்கு பல அறுவை… The post அரசு மருத்துவ கல்லூரிகளில் டீன்களை நியமிக்க கோரி வழக்கு: அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran. | அரசு மருத்துவ கல்லூரிகளில் டீன்களை நியமிக்க கோரி வழக்கு: அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

மதுரை: மதுரையை சேர்ந்த வெரோனிக்கா மேரி தாக்கல் செய்த மனு: மதுரை அரசு மருத்துவமனை டீன், கடந்த ஏப்.30ம் தேதியுடன் ஓய்வு பெற்ற நிலையில், தற்போது மூத்த பேராசிரியர்கள் மருத்துவமனையின் பொறுப்பு முதல்வர்களாக பதவி வகித்து வருகின்றனர். இங்கு பல அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன.
மேலும் இதயம், கண், நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட மருத்துவ மையம் முழுமையாக…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1433428