*உடலை மீட்டு போலீசார் விசாரணை சேலம் : பீகார் மாநிலம் பகௌத்சஹர்சா மாவட்டம் பௌகர் பக்கமுள்ள மைனாக கிராமத்தை சேர்ந்தவர் விசர்ஜித் காமத் (19). இவர் மற்றும் அதே ஊரை சேர்ந்த நண்பர்கள் 4 பேர் சேலம் அழகாபுரம் பெரியபுதூரில் இந்திராணி… The post வீடியோ காலில் பேசி அழைத்தும் பீகாரிலிருந்து 15 வயது காதலி சேலம் வர மறுத்ததால் வேதனையில் உயிரை விட்ட வாலிபர் appeared first on Dinakaran. | வீடியோ காலில் பேசி அழைத்தும் பீகாரிலிருந்து 15 வயது காதலி சேலம் வர மறுத்ததால் வேதனையில் உயிரை விட்ட வாலிபர்

*உடலை மீட்டு போலீசார் விசாரணை
சேலம் : பீகார் மாநிலம் பகௌத்சஹர்சா மாவட்டம் பௌகர் பக்கமுள்ள மைனாக கிராமத்தை சேர்ந்தவர் விசர்ஜித் காமத் (19). இவர் மற்றும் அதே ஊரை சேர்ந்த நண்பர்கள் 4 பேர் சேலம் அழகாபுரம் பெரியபுதூரில் இந்திராணி என்பவருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர். இவர்கள் டைல்ஸ் ஒட்டும் பணி செய்து வந்தனர்.
கடந்த 4 மாதத்திற்கு முன்பு தான்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1433570