chennai passenger train : நெல்லை டூ சென்னை பாசஞ்சர் ரயில் இயக்கப்படுமா? மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி கோரிக்கை!

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தை தனிக்கோட்டமாக அறிவிக்க கோரியும், பகல் நேரத்தில் நெல்லையில் இருந்து சென்னைக்கு பாசஞ்சர் ரயில் இயக்க மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருப்பதாக ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட காங்கிரஸ் எம்.பி ராபர்ட் புரூஸ் பேட்டி தெரிவித்துள்ளார்.நெல்லை ரயில் நிலையம்நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/city/mp-robert-bruce-requested-central-government-to-run-tirunelveli-chennai-passenger-train/articleshow/112835631.cms