மது வியாபாரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தான் மதுவிலக்கு பிரிவு பயன்படுத்தப்படுகிறது – திருச்சியில் திருமாவளவன் குற்றச்சாட்டு. – trichyvision

சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வருகை தந்தார். தொடர்ந்து திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக மயிலாடுதுறை நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்கு சென்றார்.

முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/Prohibition-section-is-being-used-only-to-enforce-liquor-trade-Thirumavalavan-alleges-in-Trichy