மதுரையில் உள்ள விளாச்சேரி கிராமம் கைவினை கலைஞர்களின் கிராமமாக மாறியதின் பின்னணி என்ன?

1940 இல் இருந்து 1945 காலகட்டங்களில் மதுரை மாவட்டத்தில் பஞ்சம் தலைவிரித்து ஆடியதாக ஆய்வுகளில் கூறப்படுகிறது. அப்படி, அக்கால கட்டத்தில் மதுரையில் உள்ள விளாச்சேரி என்ற கிராமத்தில் குயவர்கள் மற்றும் ஓவியர்கள் வாழ்ந்து வந்தாகவும், அவர்கள் மண்பானை தொழிலை செய்து தனது பசியை போக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகின்றது.இதனையடுத்து சுதந்திரத்திற்குப் பின்பு அதாவது 1965இல்…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/tamil-nadu/what-is-the-background-behind-vlacherry-village-in-madurai-becoming-a-village-of-artisans-yta-gwi-local18-1570268.html