சென்னை மெட்ரோகடந்த 2015ம் ஆண்டு சென்னையில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்த முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவையானது, பொது போக்குவரத்தில் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. மெட்ரோ ரயிலில், பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகிறது.2ம் கட்ட மெட்ரோசென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவை இரண்டு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து…
மேலும் படிக்க…