சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 22 பணியிடங்கள்; 8-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

அரியலூர் மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 22 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.08.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
ஆயுஷ் மருத்துவர் சித்தா
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: BSMS படித்திருக்க…
மேலும் படிக்க…

Source: https://tamil.indianexpress.com/education-jobs/tamil-nadu-govt-jobs-ariyalur-health-department-assistant-vacancies-apply-6930584