திண்டுக்கல், ஆக. 26:திண்டுக்கல்லில் மாநில அளவிலான ஐவர் ஹாக்கி போட்டி நேற்று தனியார் கல்லூரியில் நடைபெற்றது. போட்டியை, மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா துவக்கி வைத்தார். இதில் திண்டுக்கல் , மதுரை, கோயம்புத்தூர், பாண்டிச்சேரி, சென்னை, தர்மபுரி, தஞ்சாவூர், தூத்துக்குடி உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 18 அணிகள் கலந்து கொண்டன. போட்டிகள் நாக் அவுட் மற்றும் லீக் முறையில்…
மேலும் படிக்க…