அண்ணாமலைக்கு எதிராக மதுரை காவல் ஆணையரிடம் அதிமுக மருத்துவ அணி செயலாளர் புகார் | ADMK Medical Wing Secretary Doctor Saravanan files case against BJP TN chief Annamalai

மதுரை: அதிமுக மருத்துவ அணியின் மாநில செயலாளர் டாக்டர் சரவணன் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதனிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக இன்று (திங்கள்கிழ்மை) புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்தப் புகாரில் அவர் கூறியிருப்பதாவது: ஆகஸ்ட் 25-ம் தேதி சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை களங்கப்படுத்தும்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1301652-admk-medical-wing-secretary-doctor-saravanan-files-case-against-bjp-tn-chief-annamalai.html