“மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் என்னை அனுமதிக்கவில்லை” – நடிகை #Namitha

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் தன்னை அனுமதிக்கவில்லை என நடிகை நமீதா குற்றம் சாட்டி காணொலி வெளியிட்டுள்ளார்.

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் நமீதா. தமிழில் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் நமீதா அறிமுகமானார். ஆனால், அதற்கு முன் இவர் சில தெலுங்கு படங்களில் நடித்து இருக்கிறார்.அதை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம்,…
மேலும் படிக்க…

Source: https://news7tamil.live/madurai-did-not-allow-me-to-enter-the-meenakshiyamman-temple-actress-nameeta.html