சங்ககிரி சோமேஸ்வர ஆலய கும்பாபிஷேக விழா நிறைவு பூஜை திரளான பக்தர்கள் தரிசனம்….

சேலம் மாவட்டம், சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழா நிறைவு 44வது நாள் மண்டல பூஜை அருள்மிகு சோமேஸ்வரர் மற்றும் சென்னகேசவ பெருமாள் கோயில்களின் ஸ்ரீ பாதம் தாங்கிகள் குழுவின் சார்பில் சிறப்பாக நடைபெற்றது. சங்ககிரியில் பழமை வாய்ந்த அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில் விநாயகர், சூரியன்,…
மேலும் படிக்க…

Source: https://king24x7.com/amp/local-news-king/–383502