கிருஷ்ண ஜெயந்திநெல்லை மாவட்டத்தில் அருகன்குளம் கோபால கிருஷ்ண கோசாலையில் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று (திங்கட்கிழமை) கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தது. 11 யாக குண்டம் அமைத்து நடைபெற்ற சந்தான கோபால கிருஷ்ண யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கோகுலாஷ்டமிஇந்தியா முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது….
மேலும் படிக்க…