நமீதா பகிர்ந்த அதிருப்தியும், நிர்வாகத்தின் விளக்கமும் – மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்தது என்ன? | actress namitha complaint against Madurai Meenakshi Amman Temple

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனத்துக்கு சென்றபோது, கோயில் அதிகாரிகள் இந்து என்பதற்கான சான்றிதழ் கேட்டதாக நடிகை நமீதா அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து ஏராளமான…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1301212-actress-namitha-complaint-against-madurai-meenakshi-amman-temple.html