அனுமதி பெற்று கட்சி கொடியை ஏற்ற தவெக நிர்வாகிகளுக்கு காவல்துறை அறிவுறுத்தல் | Police instructions to TVK administrators to get permission and hoist the party flag

சென்னை: பொது இடங்களில் அனுமதி பெற்று கட்சி கொடி ஏற்ற வேண்டும் என தவெக நிர்வாகிகளுக்கு காவல்துறை அறிவுறுத்தி வருகிறது. நடிகர் விஜய் தனது கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை கடந்த 22-ம் தேதி அறிமுகம் செய்து வைத்தார்.

கட்சிக் கொடியை அறிமுகம் செய்ததில் இருந்தே, தொடர் விமர்சனங்களை தமிழக வெற்றிக் கழகம் சந்தித்து வருகிறது. கட்சிக் கொடியில் இடம்பெற்றுள்ள யானைகள்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1300949-police-instructions-to-tvk-administrators-to-get-permission-and-hoist-the-party-flag.html