SriLankan Airlines – Trichy via Sri Lanka to Singapore: திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு இலங்கை வழியாக செல்லலாம்.. அதுவும் ஒரே விமான டிக்கெட்டில்!

திருச்சி விமான நிலையத்தில் நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது. இதேபோல் சிங்கப்பூர், இலங்கை, வளைகுடா நாடுகள் போன்றவற்றிற்கும் விமான சேவை வழங்கப்படுகிறது. அந்த வகையில் திருச்சி – இலங்கை இடையே ஸ்ரீலங்கன் விமான சேவை நாள்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் ஸ்ரீலங்கன் விமான சேவை திருச்சியில் இருந்து இலங்கை வழியாக சிங்கப்பூருக்கு விமான…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/srilankan-airlines-launched-a-new-procedure-to-fly-from-trichy-via-sri-lanka-to-singapore-on-a-single-ticket/articleshow/112753629.cms