மேட்டூர் அணை நீர் இருப்பு கிடு, கிடுவென குறைந்தது.! நீர் வரத்து என்ன தெரியுமா?

கர்நாடகா நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததையடுத்து நீரின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவில் இருந்து  படிப்படியாக சரிந்துள்ளது.
First Published Aug 25, 2024, 8:43 AM IST | Last Updated Aug 25, 2024, 8:43 AM ISTகர்நாடகா நீர் திறப்பு குறைப்பு

விவசாயத்திற்கு முக்கிய வாழ்வாதாரமாக இருப்பது காவிரி நீராகும், கர்நாடகா மாநிலம் மேற்கு மலை தொடர்ச்சியில் உருவாகும் காவிரி பல…
மேலும் படிக்க…

Source: https://tamil.asianetnews.com/tamilnadu/the-amount-of-water-coming-into-the-mettur-dam-has-reduced-after-the-rains-have-subsided-kak-sir7me