நடிகர் விஜய் திருச்சியில் போட்டி? பொதுக்குழுவில் முடிவு எடுப்போம் – வெள்ளாளர் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் பேட்டி. – trichyvision

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தனது கட்சி கொடியை கடந்த 22 ஆம் தேதி சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் கொடி மீது பல்வேறு சர்ச்சைகளும் விமர்சனங்களும் எழுந்து வரும் நிலையில், வெள்ளாளர் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் ஹரிஹருன் பிள்ளை தனது சமூகம் சார்ந்த நிர்வாகிகளுடன் திருச்சி…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/Actor-Vijay-competition-in-Trichy-We-will-take-a-decision-in-the-general-meeting—Vellalar-Munnetra-Kazhagam-company-president-interview