கோவை போத்தனூரில் வள்ளி கும்மி அரங்கேற்றம்… 100க்கும் மேற்பட்ட பெண்கள் நடனம்!

வள்ளி கும்மி அரங்கேற்ற நிகழ்ச்சிகோவையில் வள்ளி கும்மி அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வண்ண உடை அணிந்த பெண்கள் ஒரு சேர நடனமாடி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர்.அரங்கேற்ற விழாகோவை மாவட்டம் போத்தனூர் அடுத்த கணேசபுரம், பகுதியில் கொங்கு பண்பாட்டு கலாச்சார அறக்கட்டளை சார்பில் முத்துக்குமரன் வள்ளி கும்மி அரங்கேற்ற விழா நடைபெற்றது.கோவையில் ஹிப் ஹாப் தமிழா ஆதி…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/more-than-100-women-participate-in-valli-kummi-dance-in-podanur-coimbatore/articleshow/112778010.cms