மதுரையில் 50 அடி உயரத்தில் தவெக கொடி! ஆயிரம் பேருக்கு சமபந்தி அசைவ விருந்து!

தமிழக வெற்றிக் கழக கொடி அறிமுக விழா:மதுரை ஓடைப்பட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழா நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ரூபாய் 35 ஆயிரம் கல்வி உதவித் தொகை, 50க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு உதவி தொகை உள்ளிட்டவை வழங்கப்பட்டது. மேலும் விழா நிறைவில் ஆயிரம் பேருக்கு சமபந்தி அசைவ விருந்து…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/madurai/tamilaga-vettri-kazhagam-flag-launching-ceremony-in-madurai/articleshow/112781927.cms